பிக் பாஸ் வீட்டில் மூன்றாவது நாளாக இன்றும் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்திக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்றைய தினம் சிறிய சண்டையாக இருந்தது என்று வாக்குவாதத்தில் முடிந்திருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் அனிதா சம்பத் மீது சிறிய அதிருப்தி அடைந்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ வெளியாகியிருக்கும் இரண்டாவது புரோமோ..!
