ரியோவை கடுப்பாக்கிய அனிதா... ஒரே கேள்வியால் வந்த விபரீதம்....அப்செட் ஆன வேல் பிரதர்ஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்வதை காணமுடிகிறது. இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் ரியோவுக்கு கால் செய்கிறார் அனிதா. அப்படி செய்து ஒரே கேள்வியால் அவரை கோபமூட்டுகிறார்.

அதாவது "நீங்கள் இந்த வீட்டிற்கு முகமூடி அணிந்து வந்திருக்கிறீர்கள். பின்பு எப்படி மக்கள் உங்களை ஜெயிக்க வைப்பார்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்பது போல் கேட்கிறார். இதுபற்றி ரியோ சோமிடம் கோபமாக பேசி கொண்டிருப்பதையும் காண முடிகிறது. அதன் பிறகு போட்டியாளர்கள் அடித்து கொள்வதையும் பார்க்க முடிகிறது.

மேலும் இன்று பாலாஜி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்கிறார்.

ரியோவை கடுப்பாக்கிய அனிதா... ஒரே கேள்வியால் வந்த விபரீதம்....அப்செட் ஆன வேல் பிரதர்ஸ்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Anitha makes rio angry because of this question ரியோவை கடுப்பாக்கிய அனிதா

People looking for online information on Anitha, Biggboss, Rio will find this news story useful.