காத்துவாக்குல ரெண்டு காதல் படம் எப்படி இருக்கு? தியேட்டருக்கு FDFS ஷோ பார்க்க வந்த ANIRUDH! வைரல் VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானும் ரௌடிதான் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மூவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".

Advertising
>
Advertising

Also Read | காத்துவாக்குல ரெண்டு காதல்.. படத்தை FDFS பார்த்து மகிழ்ந்த விஜய் சேதுபதி குடும்பம்! செம வீடியோ

இவர்களோடு சேர்ந்து சமந்தாவும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் வழங்க விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இன்று ஏப்ரல் 28 இந்த படம் ரிலீஸாகி உள்ளது. ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படம் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க, கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க, ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் அதிகாலை 4 மணி ஸ்பெஷல் காட்சிகள் இந்த படத்திற்கு போடப்பட்டன.

இதனை காண இசையமைப்பாளர் அனிருத் திரையரங்குக்கு வந்திருந்தார். அனிருத், தான் பணியாற்றும் அனைத்து படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் பழக்கம் உடையவர். ரசிகர்கள் உடன் பார்க்கும் போது ஏற்படும் தாக்கத்திற்காகவும், ரசிகர்களின் கருத்தை கேட்கவும் பிரபலங்கள் முதல் காட்சி பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

காத்துவாக்குல ரெண்டு காதல் படம் எப்படி இருக்கு? தியேட்டருக்கு FDFS ஷோ பார்க்க வந்த ANIRUDH! வைரல் VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh Watched Kaathu Vaakula Rendu Kaadhal Movie FDFS

People looking for online information on Anirudh watched KRK Movie FDFS, Kathu vaakkula rendu kadhal, KRK FDFS, KRK movie, Nayanthara, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.