"இந்த முறை அணுகுண்டு வெடிப்பு".. தளபதி 67 படம் குறித்து முதல்முறையாக ட்வீட் செய்த அனிருத்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | குடும்பத்துடன் இலங்கையில் சரத் &வரலெட்சுமி.. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் எடுத்த டூர் VIDEO!

Beast படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' படம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கினார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். 

Images are subject to © copyright to their respective owners.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகி உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இன்று வெளியாகி உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார். இது தளபதி 67 படம் தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அனிருத் முதல் முறையாக ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில்,  "அன்பான தளபதி விஜய் சார் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் மீண்டும் ஒருமுறை இணைக்கிறேன். இந்த முறை இது அணுகுண்டு வெடிப்பாக இருக்கும்" என அனிருத் ட்வீட் செய்துள்ளார்.

Also Read | THALAPATHY 67: இந்தா வந்துருச்சுல.. புதிய போஸ்டர் & அறிக்கையுடன் வெளியான தளபதி 67 படத்தின் அறிவிப்பு..!

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh Tweet about Thalapathy 67 Movie Atomic Blast

People looking for online information on Anirudh, Anirudh Tweet, Thalapathy 67, Thalapathy 67 Update will find this news story useful.