அனிருத் இசையில் தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்து உருவாகியுள்ள 'மாஸ்டர்' பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் மொழிகள் கடந்து 'மாஸ்டர்' பாடல்கள் மக்களை ஈர்த்துள்ளது.