தமிழிலில் முன்னணி சேனலாக சுவாரஸியமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து மக்களுக்கு வழங்கி வருகிறது Behindwoods. ஏற்கனவே சினிமாவுக்கென்று Behindwoods TV, சமூகத்தில் நிலவும் பல்வேறு நிகழ்வுகளை பேசும் Behindwoods Air என செயல்பட்டு வரும் Behindwoods குழுமத்தில் மேலும் ஒரு அங்கமாக உணவு மற்றும் லைஃப் ஸ்டைலுக்காக ஒரு புதிய சேனல் உருவாகிறது.
