நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட குளியலறை செல்ஃபி! சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகை ஆண்ட்ரியா தனது குளியலறை செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

நடிகை ஆண்ட்ரியா ஒரு நடிகையாக, மாடல் மற்றும் பாடகியாக தனது சினிமா வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருக்கிறார். நடிகை ஆண்ட்ரியா, சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகைகளில் ஒருவர். இன்றைய சமீபத்தில் ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியா தனது குளியலைறையில் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் சோப்பு நுரையுடன் ஆண்ட்ரியா காட்சியளிக்கிறார்.  இந்த புகைப்படம் லட்சக்கணக்கான லைக்குகளையும் நூற்றுக்கணக்கான கருத்துகளையும் பெற்று வைரலாகி வருகிறது.  ரசிகர்கள் பலர் கருத்துகள் பிரிவில் நடிகை ஆண்ட்ரியாவை பாராட்டியும், வர்ணித்தும் வருகின்றனர்.

 


ஆண்ட்ரியா கடைசியாக லோகேஷ் கனகராஜின் 'மாஸ்டர்' மற்றும் சுந்தர் சி யின் 'அரண்மனை 3' படத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2 படத்தில் நடித்து முடித்துள்ளார். பிசாசு-2 படத்தின் முதல் லுக் போஸ்டரிலும் இதே போல் குளியலரை புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பிசாசு-2 படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

வலிமை-க்கு பின் அஜித்குமார் - H வினோத் இணையும் #AK61 படத்தின் பக்கா மாஸ் புதிய அப்டேட்!

 

 

ஆண்ட்ரியா நடிப்பில் நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் (தற்காலிக பெயர் "புரொடக்‌ஷன் No.3") நடிக்கிறார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,  ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் ஷா ரா, ஜப்பான் குமார், வினோதினி, பால சரவணன், யுவலக்‌ஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ் மேற்கொள்ள, ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார்.

ஆஸ்கார் விருது தகுதி பட்டியலில் ஜெய்பீம்.. 2 இந்திய படங்களில் ஒன்று.. ஜெயிச்சிடு மாறா!

 

 

Andrea jeremiah shared her selfie pictures went viral on instagram

People looking for online information on Andrea Jeremiah, ஆண்ட்ரியா, செல்ஃபி, Selfie pictures will find this news story useful.