அமலாபாலின் அடுத்த படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமலாபால் நடிப்பில் உருவான 'ஆடை' திரைப்படம் சென்சாரில் 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் மிக விரைவில் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். இந்த நிலையில் அமலாபால் நடித்த இன்னொரு படத்தின் வியாபாரம் முடிவடைந்துள்ளது

Amala Paul's Adho Andha Paravai Pola, TN theatrical rights bagged by popular production house Libra Productions Ravindar Chadrasekhar.

People looking for online information on Amala Paul, Libra Production will find this news story useful.