மாலத்தீவில் அமலாபால் வேற லெவல் போட்டோஷூட்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அமலாபால் மாலத்தீவு தீவிலிருந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Amala Paul Maldives Vacation Photos from sun siyam iru veli
Advertising
>
Advertising

Also Read | விக்ரம் டூ இந்தியன்-2 TRANSFORMATION.. விலையுயர்ந்த காரை டிரெய்னருக்கு பரிசளித்த கமல்ஹாசன்! மாஸ்

நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். பிரபு சாலமன் இயக்க விதார்த் மற்றும் தம்பி ராமையா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தில் மைனா எனும் கிராமத்து கேரக்டரில் நடித்த அமலா பால் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.

Amala Paul Maldives Vacation Photos from sun siyam iru veli

நடிகை அமலா பால் முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், தனுஷ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருக்கிறார். குறிப்பாக விஜய்யுடன் அமலா பால் 'தலைவா' படத்திலும், தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும், விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்' படத்திலும் அமலாபால் நடித்திருந்தார்.

அமலா பால், அம்மா கணக்கு, ஆடை, Cadaver உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பாராட்டுக்கள் குவித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால். அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றுவார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

தற்போது அமலாபால் மாலத்தீவு தீவில் இருந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  நீச்சல் குளம் அருகே பிகினி உடையில்  புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Tropical State of Mind என இந்த புகைப்படங்களுக்கு தலைப்பாக வைத்துள்ளார். மேலும் தலைப்பட்டை மற்றும்  கண்ணாடி அணிந்து புகைப்படங்களில் அமலாபால் தோறறமளிக்கிறார்.

அமலாபால் சமீபத்தில் பாடகர் பவிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். அமலா பால் அடுத்து அதோ அந்த பறவை போல போன்ற படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பிருத்திவிராஜ் உடன் உருவாகி கொண்டிருக்கும் 'ஆடுஜீவிதம்' படத்தில் நடித்து வருகிறார்.

Also Read | Ponniyin Selvan : நந்தினியுடன் பழுவேட்டரையர்கள்... "one more கேட்கா egoவுடன்.." பார்த்திபன் பகிர்ந்த BTS

தொடர்புடைய இணைப்புகள்

Amala Paul Maldives Vacation Photos from sun siyam iru veli

People looking for online information on Amala Paul, Amala Paul at Maldives Vacation, Maldives Vacation will find this news story useful.