சமந்தா நடிக்கும் புதிய படம்.. இணைந்த அல்லு அர்ஜுன் மகள்?.. செம்ம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா நடிக்கும் புதிய படத்தில் அல்லு அர்ஜுன் மகள் அறிமுகமாக உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | மாரி செல்வராஜின் புதிய படம்.. உதயநிதி தொடங்கி வைத்த ஷூட்டிங்! நடிகர்கள் விவரம்

சமந்தா கதாநாயகியாக நடிக்க “சகுந்தலம்” திரைப்படம்  உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.

சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார்.இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க, சேகர்  V ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார்.

Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா,  இப்படத்தை தயாரிக்கிறார்.  வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார்.

இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும்
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் அறிமுகமாக உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்லு அர்ஹா இன்று தனது 6 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | போடு.! மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம்.. டைட்டிலுடன் வெளியான அறிவிப்பு.!

தொடர்புடைய இணைப்புகள்

Allu Arjun daughter Allu Arha act with Samantha Deets

People looking for online information on Allu Arjun, Allu Arjun daughter Allu Arha, Samantha, Samantha ruth prabhu, Shakunthalam will find this news story useful.