பிரபல இளம் இயக்குநர் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அக்சய் குமார், வித்யா பாலன், டாப்ஸி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'மிஷன் மங்கள்'. இந்த படத்தின் மூலம் ஜெகன் சக்தி இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். இந்நிலையில் இவர் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Akshay Kumars Mission Mangal Director Jagan Shakti Hospitalised due to Brain Clot

People looking for online information on Jagan Shakti, Mission Mangal will find this news story useful.