நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவின் தாயார் சத்யவதி காலமானார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபல மக்கள் தொடர்பாளராக விளங்குபவர் சுரேஷ் சந்திரா. இவர் நடிகர் அஜித் குமாரின் மேனேஜர் ஆவார்.  இவரது தாயார் சத்யவதி சுதர்ஷன் உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Ajith's manager Pro Suresh Chandra's Mother sathyavathy Passed away

People looking for online information on Sathyavathy, Suresh Chandra will find this news story useful.