சூப்பரு..ஒட்டுமொத்த பீஸ்ட் படக்குழுவையும் வாழ்த்திய அஜித்தின் அடுத்த பட இயக்குனர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

AK62 Director Vignesh Shivan Wishes Beast Movie Cast and Crew
Advertising
>
Advertising

பீஸ்ட் படத்துக்கு சென்னை - செங்கல்பட்டு ஏரியால மட்டும் இத்தனை ஷோ வா? வெளியான செம்ம மாஸ் தகவல்

பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டது. 
.
பீஸ்ட் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாகியுள்ளது.

Ajith AK 61 Director Vignesh Shivan Wishes Beast Movie Cast and Crew

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.

இந்நிலையில் பீஸ்ட் படம் வெளியாவதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை டிவிட்டரில் தெரிவித்தார்.

விக்னேஷ் சிவன் அடுத்ததாக நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து AK 62 படத்தை லைக்கா நிறுவனத்துக்கு இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீசுக்கு முன்பே வேறமாரி சாதனை படைத்த இரவின் நிழல்.. என்ன சாதனை தெரியுமா?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

AK62 Director Vignesh Shivan Wishes Beast Movie Cast and Crew

People looking for online information on Ajith AK 61, Ajithkumar, Beast, Vignesh shivan, Vignesh Shivan Wishes Beast Movie, Vijay will find this news story useful.