'ஹம் தில் தே சுக்கே சனம்', 'கோல்மால்' 'சிங்கம்', 'ஹிம்மத்வாலா', 'திரிஷ்யம்' போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். இவரது தந்தை வீர் தேவ்கன் பாலிவுட் திரையுலகில் புகழ் பெற்ற சண்டைப் பயிற்சி இயக்குநராக விளங்கினார்.