POOJA HEGDE ஃபோட்டோ சரி.. ‘ராதே ஷ்யாம்’ எதுக்கு ட்ரெண்ட் ஆகுது? இதான் விஷயமா.. ரசிகர்கள் வெறித்தனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகி வரும் திரைப்படம் Beast.

Advertising
>
Advertising

Beast ஹீரோயின்

இந்த படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே. படத்தில் ஹீரோயினாக  பூஜா ஹெக்டே  அறிவிக்கப்பட்டவுடனேயே, ரசிகர்கள் பலருக்கும் பூஜா ஹெக்டே க்ரஷ் ஆகிவிட்டார். அந்த அளவுக்கு பூஜா ஹெக்டேவை தளபதி விஜய்யுடன் இணைந்து ஸ்கிரீனில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



நடிகை பூஜா ஹெக்டே

மும்பையை பூர்விகமாகக் கொண்ட நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். மற்றபடி தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் இவர், இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

படு கிளாமரான நீச்சல் உடை ஃபோட்டோ

இந்நிலையில் நீச்சல் உடையில் கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தையே புரட்டிப் போட்டு, ரசிகர்களிடையே வேகமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த பதிவில், “Always bringing my own sunshine” என்று பூஜா ஹெக்டே கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

ராதே ஷ்யாம் பாடல்

பாகுபலி படப்புகழ் நடிகர் பிரபாஸ் மற்றும் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ராதே ஷ்யாம்.

பெரும் பொருட் செலவில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற Aashiqui Aa Gayi எனும் பாடல் தற்போது 1.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஸ்ட்ரீம் ஆகி வருவதை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read: போடு சக்க! கடற்கரை.. நீச்சல் உடை.. Beast ஹீரோயின்.. தீயாய் பரவும் படு கிளாமர் Photo!

தொடர்புடைய இணைப்புகள்

After Pooja Hegde Hot Photo Radhe shyam aashiqui aa gayi trending

People looking for online information on Aashiqui aa gayi, Beast, Pooja Hegde, Pooja Hegde Hot Photo, Radhe Shyam will find this news story useful.