'பேட்ட'க்கு பிறகு சிம்ரன் - த்ரிஷா இணையும் படத்துக்கு டைட்டில் என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற படம் 'பேட்ட'.  கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

After Petta Actress Trisha and Simran's film title as Sugar

People looking for online information on Simran, Sugar, Trisha will find this news story useful.