"ஜெயலலிதாவுக்கு அப்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர் ஸ்டாலின்"!! - சித்தார்த்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சித்தார்த் தமது நேரடியான கருத்துக்களை இந்த பரபரப்பான அரசியல் சூழலில் வெளிப்படுத்தி வருகிறார். 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி இடைத் தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வெற்றியாளர்கள் முடிவு அறிவிக்கப்பட்டு வருகின்றன.இதில் திமுகவின் வெற்றி ஊர்ஜிதமானதால் பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதேபோல் மற்றொரு ட்வீட்டில், “வகுப்புவாத கட்சி, ஊழல் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என ... யார் முதல்வரானாலும் ... இன்னும் அவர்கள் கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும், கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். இப்படிக்கு அரசியலமைப்பு ரீதியாக உங்களுடைய குடிமகன்” என்று சித்தார்த் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ: பிரதமர் மோடியை குறிப்பிட்டு சித்தார்த் சொன்னத பாருங்க.. வாக்கு எண்ணிக்கை நடுவே வைரல் ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

After jayalalitha a CM by the people siddharth wishes MKStalin

People looking for online information on AIADMK, DMK, Jayalalalithaa, Siddharth, TNElections2021 will find this news story useful.