பிக்பாஸ்-ல் இருந்து வீட்டுக்கு வந்த அர்ச்சனா.. மகள் வெளியிட்ட போட்டோ இப்போ பயங்கர வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட அர்ச்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் அடித்து வருகிறது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 77 நாட்களை கடந்த விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

நேற்று தொகுப்பாளர் அர்ச்சனா பிக்பாஸ்-ல் இருந்து வெளியேற்றப்பட்டார். மிகவும் சந்தோஷமாக அவர் விடைபெற, போட்டியாளர்கள் எமோஷனலாகி கண் கலங்கினார்கள். 

இதையடுத்து வீட்டிற்கு வந்த அர்ச்சனாவுடன் அவரது மகள் சாரா ஒரு புகைப்படத்தை எடுத்து, அதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ''My Bossy Kumaru is back and I’m lovin it!!! கடவுள் இருக்கான் குமாரு'' என அவர் பதிவிட்டுள்ளார். இணையத்தில் வெளியான இந்த போட்டோ லைக்ஸ் குவித்து வருவதுடன், பயங்கர வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

அர்ச்சனாவின் மகள் வெளியிட்ட போட்டோ | After eviction archana and her daughter photo goes viral

People looking for online information on Archana, Archana Daughter Zara, BiggBoss Tamil 4 will find this news story useful.