நடிகையுடன் விவாகரத்து பெற்ற நிலையில், பிக்பாஸ்-4ல் என்ட்ரி கொடுக்கும் நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாடகர், நடிகர், டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட நோயல் ஷேன் மற்றும் நடிகை எஸ்தர் ஆகிய இருவரும் கடந்த வருடம் காதல் திருமணம் செய்திருந்தனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து செய்து‌ கொண்டதாக அறிவித்துள்ளனர்.

இது அவரது ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நோயல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெலுங்கு பிக்பாஸ் 4 நிகழ்சியில் கலந்துகொண்டுள்ளதாகவும் தனக்கு  ரசிகர்களின் ஆதரவு தேவை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

After announcing divorce with actress, popularactor makes a grand entry in Bigg Boss 4 | நடிகையுடன் விவகாரத்து பெற்ற நிலையில் பிக்பாஸ்-4ல் என்ட்ரி கொடுக்கும் நடிகர்

நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் - 4 நிகழ்ச்சி நேற்று (06/09/2020) முதல் துவங்கியது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இனி வரும் நாட்களில் சுவாரஸியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

After announcing divorce with actress, popularactor makes a grand entry in Bigg Boss 4 | நடிகையுடன் விவகாரத்து பெற்ற நிலையில் பிக்பாஸ்-4ல் என்ட்ரி கொ�

People looking for online information on Bigg Boss 4, Noel Sean will find this news story useful.