VIDEO: சாண்டி மாஸ்டருடன் ‘தேனுஸ் குத்தாட்டம்’.. ஆடியன்ஸ்க்கும் ஒரு டாஸ்க் கொடுத்த அதிதி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளிவந்த விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

aditi shankar thenus kuthu dance with sandy master video
Advertising
>
Advertising

ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்த இப்படத்தினை முத்தையா இயக்கினார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்தார். இந்த படத்தில் மதுரை வீரன் அழகுல எனும் பாடலை அதிதி ஷங்கர் பாடியிருந்தார். இன்னொருபுறம் இப்படத்தில் தேன்மொழி எனும் கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாடல்களில் டான்ஸில் பட்டையை கிளப்பி இருந்தார்.

aditi shankar thenus kuthu dance with sandy master video

இப்படத்திலும் கஞ்சா பூ கண்ணழகி, தேனுஸ் குத்தாட்டம் ஆகிய பாடல்களில் அதிதிக்கு முக்கியத்துவம் இருந்தது, இந்நிலையில் இப்படத்தின் கோரியோகிராபரான டான்ஸ் மாஸ்டர் சாண்டியுடன் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோவை அதிதி ஷங்கர் பதிவிட்டுள்ளார். தேன்மொழி கேரக்டர் ஆடும் இந்த பாட்டு படத்தில் இடம் பெற்றுள்ளது. தேனுஸ் குத்து எனும் பெயரில் வெளியான இந்த பாடலின் படப்பிடிப்பு லொகேஷனில் இருந்தபோது சாண்டியுடன் நடனம் ஆடிய இந்த டான்ஸ் வீடியோவின் முடிவில் அதிதி சாண்டி மாஸ்டரை வணங்குகிறார்.

இந்த வீடியோவை தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அதிதி ஷங்கர், ஆடியன்ஸ்க்கும் டாஸ்க் கொடுக்கிறார். அதன்படி, இந்த தேனுஸ் குத்து தன்னுடைய ரீல்ஸ் என்றும், ரசிகர்களும் தங்களுடைய ரீல்ஸை இந்த பாடலுக்கு ஆடி பதிவிடலாம் என்றும், மறக்கமால் டேக் செய்யுங்கள் என்றும் அந்த பதிவில் அதிதி ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் கோரியோகிராபரான டான்ஸ் மாஸ்டர் சாண்டியுடன் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோவை அதிதி ஷங்கர் பதிவிட்டுள்ளார். தேன்மொழி கேரக்டர் ஆடும் இந்த பாட்டு படத்தில் இடம் பெற்றுள்ளது. தேனுஸ் குத்து எனும் பெயரில் வெளியான இந்த பாடலின் படப்பிடிப்பு லொகேஷனில் இருந்தபோது சாண்டியுடன் நடனம் ஆடிய இந்த டான்ஸ் வீடியோவின் முடிவில் அதிதி சாண்டி மாஸ்டரை வணங்குகிறார்.

இந்த வீடியோவை தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அதிதி ஷங்கர், ஆடியன்ஸ்க்கும் டாஸ்க் கொடுக்கிறார். அதன்படி, இந்த தேனுஸ் குத்து தன்னுடைய ரீல்ஸ் என்றும், ரசிகர்களும் தங்களுடைய ரீல்ஸை இந்த பாடலுக்கு ஆடி பதிவிடலாம் என்றும், மறக்கமால் டேக் செய்யுங்கள் என்றும் அந்த பதிவில் அதிதி ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | “மனுஷ்யரெல்லாம் ஒன்னு போலே” - கீர்த்தி சுரேஷ் அழகாய் பாடிய ஓணம் Song .. ஹார்ட்டின் விடும் fans.!

தொடர்புடைய இணைப்புகள்

Aditi shankar thenus kuthu dance with sandy master video

People looking for online information on Aditi Shankar, Karthi, Sandy, Viruman, Yuvan Shankar Raja will find this news story useful.