சமீபத்தில் நடிகை கத்ரீனா கைஃப் வீட்டை எப்படி சுத்தப்படுத்துவது போன்ற வீடியோவினை வெளியிட்டு அது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அந்த வகையில் தற்போது தெலுங்கு நடிகை அடா ஷர்மா உடற்பயிற்சி செய்து கொண்டே வீட்டை எப்படியெல்லாம் சுத்தப்படுத்தலாம் என்கிற வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags : Adad sharma, Corona, Self quarantine