குளத்தில் இறங்கி யானையை குளிப்பாட்டிய பிரபல நடிகை.. அவரே வெளியிட்ட வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகை அதா ஷர்மா, யானைகளை குளிக்க வைத்த வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "தல FANS.. 25 வருஷம் ஆகிடுச்சா?".. காதல் மன்னன் படம் பற்றி ட்வீட் செய்த பரத்வாஜ்!

பாலிவுட் நடிகையான அதாஷர்மா கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த 1920 எனும் ஹாரர் படத்தின் மூலம் பிரபலமானவர். அப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வெளியான Hasee Toh Phasee படத்தில் அதாஷர்மா நடித்திருந்தார். அந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதனையடுத்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்திருக்கிறார் அதா ஷர்மா. தமிழிலும் சார்லி சாப்ளின் -2 படத்தில் இவர் நடித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் அதா ஷர்மா, குளத்தில் இறங்கி யானைகளை குளிக்க வைத்த வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார். ஹோலி பண்டிகை வாழ்த்து கூறி இந்த வீடியோவை அதா ஷர்மா வெளியிட்டுள்ளார். கேரள ஸ்டைல் புடவையில் அதா ஷர்மா காட்சியளிக்கிறார். இரண்டு வீடியோக்களை வெளியிட்ட அதா ஷர்மா, இரண்டாம் வீடியோவில் யானை மீது நீர் அள்ளி இறைக்கும்  காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்.

Also Read | OSCARS 2023: ஆஸ்கர் விருதுக்கு ஓட்டு போட்ட நடிகர் சூர்யா.. அவரே பகிர்ந்த அருமையான தகவல்!

Adah Sharma Celebrate Holi Festival Playing with Elephant Video

People looking for online information on Adah Sharma, Adah Sharma Celebrate Holi will find this news story useful.