CORONA : அந்த நாடு தான் பாதுகாப்பானது.... குடும்பத்துடன் பறந்த நடிகை சன்னி லியோன்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது.இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களால், அதன் பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

குடும்பத்துடன் பறந்த நடிகை சன்னி லியோன் அந்த நாடு தான் பாதுகாப்பானது Actress sunny leone along with family flies to that country

People looking for online information on Actress, America, Corona, Covid19, Los Angeles, Sunny Leone will find this news story useful.