தினமும் இரவு 8 மணிக்கு குழந்தையை எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைக்கிறேன்...ஏன் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை சுஜா வருணி. தமிழில் பிக்பாஸ் சீசன் 1 மூலம் மீண்டும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு தனது நீண்டநாள் காதலரான நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ் என்பவரை கரம் பிடித்தார் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த அவருக்கு தற்போது ஒரு குழந்தை இருக்கிறது குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வரும் அவர் தற்போது ஒரு பதிவை இட்டுள்ளார்.

நடிகை சுஜா வருணி குழந்தையை குளிக்க வைப்பது பற்றி கொடுத்த விளக்கம் Actress suja varunee gives explanation on bathing the child at 8pm dai

People looking for online information on Baby, Oil bath, Suja Varunee will find this news story useful.