அட குட்டி சினேகா... செம கியூட் - மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்ட சினேகா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னாவும், சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினருக்கு விஹான் என்ற 4 வயதான ஆண் குழந்தை உள்ளது.

தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா | Actress Sneha Shares her daughter's Photo on instagram

People looking for online information on Instagram, Prasanna, Sneha will find this news story useful.