கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் தேவானந்தா என்ற 6 வயது சிறுமி காணாமல் போன செய்தி வெளியாக பரபரப்பு தொற்றிக்கொண்டது. காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட, இன்று (பிப்ரவரி 28) அருகில் இருக்கும் ஏரி ஒன்றில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
