தமிழ், தென்னிந்திய மொழிகள், ஹிந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் தடம் பதித்து முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா. பின்பு ரஷ்யாவை சேர்ந்த தனது காதலர் ஆண்ட்ரேயை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார். தற்போது ஸ்பெய்னில் இருக்கும் அவர். சமூக வலைத்தளங்களில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். தனது கணவர் தனக்கு கிடைத்த வரம் என்றும், தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.
Tags : Shriya Saran, Bad comment, Corona, Covid2019, Lockdown, Husband, Andrei Koscheev