சீரியல் நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் டான்ஸ் .. சோஷியல் மீடியாவில் செம வைரல்.!! வீடியோ இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நடிகை ஷிவானியின் டான்ஸ் வீடியோ | Actress Shivani Narayanan's Latest Dance Video Goes Viral

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து போட்டோக்கள் மட்டும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

நடிகை ஷிவானியின் டான்ஸ் வீடியோ | Actress Shivani Narayanan's Latest Dance Video Goes Viral

இந்நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓனம் திருநாளை முன்னிட்டு, அதற்கான காஸ்ட்யூமில், மலையாள பாடல் ஒன்றுக்கு டான்ஸ் ஆடும் வீடியோவை ஷிவானி பகிர்ந்துள்ளார். இதையடுத்து இந்த வீடியோவுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருவதுடன் , இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

சீரியல் நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் டான்ஸ் .. சோஷியல் மீடியாவில் செம வைரல்.!! வீடியோ இதோ. வீடியோ

மற்ற செய்திகள்

நடிகை ஷிவானியின் டான்ஸ் வீடியோ | Actress Shivani Narayanan's Latest Dance Video Goes Viral

People looking for online information on Actress Shivani, Shivani Narayanan will find this news story useful.