பரிட்சை எழுத வந்த சாய் பல்லவி.. செல்ஃபீ எடுக்க சூழ்ந்து கொண்ட இளசுகள்.!! - வைரல் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தென் இந்திய சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் நிவின் பாலி நடித்த பிரேமம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் நடித்தார். மேலும் தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே, தனுஷுடன் மாரி-2 உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்தார். 

இந்நிலையில் தற்போது சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு தேர்வெழுத வந்துள்ளார் சாய் பல்லவி. அப்போது அங்கிருந்து சக தேர்வர்கள் அவரை சந்தித்து செல்ஃபி எடுத்து கொண்டனர். இதையடுத்து சாய் பல்லவியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது. 

 

பரிட்சை எழுத வந்த சாய் பல்லவி.. செல்ஃபீ எடுக்க சூழ்ந்து கொண்ட இளசுகள்.!! - வைரல் வீடியோ. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

சாய் பல்லவி லேட்டஸ்ட் புகைப்படம் | Actress sai pallavi latest stills with fans is going viral

People looking for online information on Sai Pallavi, Sai Pallavi Latest will find this news story useful.