பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ...இப்டியா வேலை செயறது? - என்னம்மா நீங்க இப்டி பண்றீங்களேம்மா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் அதே நிலைமை தான். பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உறவாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது மிகவும் வைரலாகி  வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ இப்டியா வேலை செயறது actress rhithika singh funny video is going viral

People looking for online information on Corona, Covid, Lockdown, Rithika Singh will find this news story useful.