பிரபல நடிகை வெளியிட்ட வளைகாப்பு புகைப்படங்கள்.. ரசிகர்கள் லைக்ஸுடன் செம வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை வெளியிட்டுள்ள தனது வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கியவர் ரம்யா கிருஷ்ணன். படையப்பா திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக இவர் காட்டிய நடிப்பு ஆல்டைம் ஃபேவரைட்டாக கொண்டாடப்படுகிறது. மேலும் பாகுபலி படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்து இவர் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனது வளைகாப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையுன், குடும்பத்துடனான தனது க்யூட் நினைவுகளையும் அவர் ரசிகர்களுடன் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணன் வின்டேஜ் புகைப்படத்தை ரசித்து வருவதுடன், இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட வளைகாப்பு புகைப்படங்கள் | Actress Ramya Krishnan shares her valaikkappu ceremony function photos and goes viral

People looking for online information on Ramya Krishnan, Ramya Krishnan Photos, Valaikaappu Ceremony will find this news story useful.