சூப்பர் ஸ்டாருடன் 'அருணாச்சலம்', கமல்ஹாசனுடன் 'காதலா காதலா', தளபதி விஜய்யுடன் 'நினைத்தேன் வந்தாய்', 'மின்சாரக்கண்ணா'', தல அஜித்துடன் 'ராசி' என தமிழின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ரம்பா. 90கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஹீரோயின்களில் அவரும் ஒருவர்.

Tags : Rambha, Actress, Tamil Actress