பேத்தியை கையில் ஏந்தியபடி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ராதிகா - என்னுடைய இரண்டு லக்ஷ்மிகள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராதிகாவின் மகள் ரேயானிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்ததிருந்தது. இந்த குழந்தைக்கு தன் அம்மா ராதிகாவின் பெயர் போலவே ராதியா என்று பெயர் வைத்துள்ளதாக ரேயான் அறிவிக்க அது வைரலானது.

இந்நிலையில் குழந்தையுடன் ராதிகா இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள ரேயான், ராதி மற்றும் ராது என்னுடைய லக்ஷ்மிகள் என்று குறிப்பிட்டுள்ளார். உங்களுடைய இரண்டு லக்ஷ்மிகளும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நடிகை ராதிகாவின் சித்தி 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் சில மாற்றங்களுடன் புது எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் முதலில் நடித்து வந்த நடிகர் பொன்வண்ணனுக்கு பதிலாக நடிகர் நிழல்கள் ரவி நடிக்கவிருக்கிறார்.

 

Actress Radhika with her granddaughter pic goes Viral | பேத்தியுடன் இருக்கும் நடிகை ராதிகாவின் ஃபோட்டோ வைரல்

People looking for online information on Radhika Sarathkumar will find this news story useful.