மாலத்தீவு பீச்சில் மரண மாஸ் காட்டிய ராய் லட்சுமி.. செம்ம வைரல் பிகினி வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ராய் லட்சுமி தனது மாலத்தீவு சுற்றுலா புகைப்படங்கள் & வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | ரொமான்ஸ் ததும்பும் காத்துவாக்குல ரெண்டு காதல் .. படத்தோட ரன்னிங் டைம் எவ்வளவு? செம அப்டேட்

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து பிரபலமான கன்னட நடிகை ராய் லட்சுமி. 2004ல் விக்ராந்த் ஹீரோவாக நடித்த "கற்க கசடற" படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக 16 வயதில் அறிமுகமானார் ராய் லட்சுமி. மலையாளத்தில் மம்முட்டி - மோகன்லாலுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

கடைசியாக சிண்ட்ரெல்லா படத்தில் ராய் லட்சுமி நடித்தி இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ராய் லட்சுமியும் ஒருவர். அவ்வப்போது சமூக வலைதளத்தில் தனது புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர், ராய் லட்சுமி.

பிரபல நடிகைகளான ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், பூஜா ஹெக்டே, வேதிகா, தமன்னா சமீபத்தில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இதில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ரகுல் ப்ரித் சிங் மாலத்தீவில் உள்ள JW Marriott Maldives Resort & Spa பீச் ஹோட்டலில் தங்கினர்.

இந்த நடிகைகளைத் தொடர்ந்து நடிகை ராய் லட்சுமி சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலா சென்று இருந்தார். பாரடைஸ் மாலத்தீவு ரெசார்ட்டில் உள்ள வில்லா ஹோட்டலில் தங்கியிருந்தார். இந்த ஹோட்டலில் ஒரு நாள் வாடகை இந்திய மதிப்பில் 43,000 ரூபாய் ஆகும்.

அவ்வப்போது பல போட்டோக்களையும், கடற்கரையில் பிகினி உடையில் போட்டோக்களையும் பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோ & புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன. பீச் மணலில் உலா வரும் வீடியோவையும், போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மாலத்தீவு பீச்சில் மரண மாஸ் காட்டிய ராய் லட்சுமி.. செம்ம வைரல் பிகினி வீடியோ! வீடியோ

Actress Raai Laxmi Maldives Beach Vacation Images Videos goes viral

People looking for online information on Maldives Beach, Raai Laxmi, Raai Laxmi Maldives Beach Vacation Images will find this news story useful.