கடற்கரையில் கணவர் நிக் ஜோன்ஸ் உடன் பிரியங்கா சோப்ரா.. இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த UNSEEN PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா சோப்ரா.

Advertising
>
Advertising

இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படமே தமிழில் தான். அதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஹாலிவுட் வரை சென்று மிகப்பெரிய அளவில் புகழ் அடைந்தார்.

குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் பிரியங்கா சோப்ரா, அதைத் தொடர்ந்து தன்னை விட  10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.

அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி ஆன்லைன் மூலம் டிரெணடிங்கில் இருந்து வரும் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா முக்கியமானவர். பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மட்டும் 80 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

கடைசியாக பிரியங்கா சோப்ரா நடித்து மேட்ரிக்ஸ் திரைப்படத்தின் 4 ஆம் பாகம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்தது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை பதிவேற்றி உள்ளார். இந்த போட்டோஸ் நல்ல வைரல் ஆனது. சில தினங்களுக்கு முன் பிரியங்கா சோப்ரா தம்பதியர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தனர். மேலும் இந்த சிறப்பான தருணத்தை குடும்பத்துடன் செலவு செய்ய இருப்பதாகவும் தன்னுடைய சமூக வலைதளத்தில் பிரியங்கா சோப்ரா அறிவித்தார். இந்த வருட துவக்கத்தில் குழந்தையும் பிறந்தது.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Priyanka Chopra Nick Jones Bikini Photos

People looking for online information on Nick Jones, Priyanka Chopra will find this news story useful.