கேரளா விமான விபத்து - பயணிகள் உயிரை காப்பாற்றி மரணித்த விமானிக்கு இரங்கல் தெரிவித்த நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் துபாயில் இருந்து 190 பேருடன் வந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும் போது தடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Actress pays condolence to brave pilot who saved people life in Kerala flight crash | கேரளா விமான விபத்தில் விமானிக்கு இரங்கல் தெரிவித்த பிரபல நடிக

இந்நிலையில் விமானி தீபக் சேத் லேண்டிங் கியர் வேலை செய்யாததால், விமானத்தின் எரிபொருள் தீர்ந்து போகும் வரை விமானநிலையத்தை 3 முறை வட்டமடித்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் விமானம் தீப்பிடிக்காமல் இருந்துள்ளது.

Actress pays condolence to brave pilot who saved people life in Kerala flight crash | கேரளா விமான விபத்தில் விமானிக்கு இரங்கல் தெரிவித்த பிரபல நடிக

இதன் காரணமாக விமானத்தில் இருந்த 180 பயணிகள் உயிர்காப்பாற்றப்பட்டது. விமானியின் உறவினர் பகிர்ந்த இந்த தகவலை குறிப்பிட்டு நடிகை அஹானா, 'தீபக் சேத் உண்மையான ஹீரோ' என்று கூறி விமானிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Actress pays condolence to brave pilot who saved people life in Kerala flight crash | கேரளா விமான விபத்தில் விமானிக்கு இரங்கல் தெரிவித்த பிரபல நடிக

People looking for online information on Ahaana Krishna, Deepak Vasant Sethe, Kerala Fligh Crash, Q will find this news story useful.