பாஜகவில் இணைந்த பிரபல நடிகை நமீதா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'எங்கள் அண்ணா' படத்தின் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நமீதா.  தொடர்ந்து 'ஏய்', 'பில்லா', 'அழகிய தமிழ் மகன்' உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Tags : Namitha

Actress Namitha Joins Tamilnadu Baratiya Janata party

People looking for online information on Namitha will find this news story useful.