CHRISTMAS & NEW YEAR கொண்டாட நடிகை மீனா எந்த நாட்டுக்கு போயிருக்காங்கனு பாருங்க! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மீனா, கிறிஸ்துமஸ் & புத்தாண்டு பண்டிகையை கொண்டாட வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

Actress Meena France Lyon Tour Photos Christmas New Year
Advertising
>
Advertising

Also Read | PS2: சோழ பேரரசின் மணிமுடி.. பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான போஸ்டர் லுக்

90-களில் தமிழ் & தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மீனா நடித்துள்ளார்.

Actress Meena France Lyon Tour Photos Christmas New Year

குழந்தை நட்சத்திரமாகவும் & கதாநாயகியாகவும்  ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்  என முன்னணி நடிகர்களுடன் ஒரு காட்சியிலாவது இணைந்து மீனா நடித்திருக்கிறார்.

நடிகை மீனாவின் மகள் நைனிகா, அட்லி இயக்கிய தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

தற்போதும், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த மீனா, கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில்  தனது 46வது பிறந்தநாளை கேக் வெட்டி நடிகை மீனா கொண்டாடினார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மீனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு பண்டிகையை பிரான்ஸ் நாட்டின் லயோன் நகரில் கொண்டாடிய வீடியோ & புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விளக்கொளியில் இரவு நேரத்தில் சாலைகளில் நடந்து செல்வது போல இந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன.

Also Read | "நிறையா பட்டாசு வாங்கி வைங்க".. துணிவு படத்தின் DOP பகிர்ந்த வைரல் ட்வீட்! TRENDING

தொடர்புடைய இணைப்புகள்

Actress Meena France Lyon Tour Photos Christmas New Year

People looking for online information on Christmas New Year Celebration, France Lyon Tour, Meena, Meena in France Lyon will find this news story useful.