நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனது கணவரும் இயக்குநருமான சுந்தர்.சியின் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து, ''சில விஷயங்கள் எப்பொழுதுமே பொக்கிஷம் போன்றது. மிகவும் இளமையான சுந்தர்.சி நடுவில் தனது உறவினர்களுடன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
