டைரக்டர் சுந்தர்.சிய இப்படியும் சொல்லலாமா ? வைரலாகும் மீம் - குஷ்புவின் REACTION-ஐ பாருங்க !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீண்ட இடைவேளைக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் குஷ்பு இணைந்துள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Khushbu reacts Director Sundar C and Vadivelu meme | சுந்தர்.சி மற்றும் வடிவேலு மீமிற்கு குஷ்புவின் ரியாக்சனை பாருங்க

People looking for online information on Khushboo, Meme, Sundar C will find this news story useful.