நடிகை குஷ்பூ திடீரென ஒல்லியாகி வெளியிட்ட வைரல் போட்டோஸ்.! - இதுதான் நடந்த விஷயமாம்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை குஷ்பூ தனது ரீசன்ட் லுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். 

Advertising
Advertising

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் குஷ்பூ. ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், டிவி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர், குஷ்பூ அவரது ரீசன்ட் லுக்கை பகிர்ந்தார். அதில் அவர் உடல் எடையை குறைத்து இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே தற்போது தனது மற்றொரு புதிய ஸ்லிம் லுக் போட்டோவை பகிர்ந்துள்ள அவர், ''நல்ல வொர்க் அவுட், நல்ல ரிசல்டை தருகிறது'' என பதிவிட்டுள்ளார். மேலும் எப்படி இந்த மாற்றம் சாத்தியமானது என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, '' வொர்க் அவுட், அப்புறம் சாப்பாட்டுக்கு நோ சொல்வது, இதுதான்'' என சிம்பிளாக தனது வொர்க் அவுட் டிப்ஸை தெரிவித்துள்ளார் குஷ்பூ. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

குஷ்பூவின் ஸ்லிம் லுக்.. இதுதான் விஷயமாம்.!! | actress khushbu opens on her recent slim look

People looking for online information on Annaatthe, Khushboo, Recent Slim Look will find this news story useful.