பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்துவுக்கு நிச்சயம் முடிந்தது. - மாப்பிள்ளை யார் தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்துவுக்கு திருமண நிச்சயம் முடிந்துள்ள நிலையில், அவரின் போட்டோஸ் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

தொலைக்காட்சி விஜேவாக தனது பயணத்தை தொடங்கியவர் சித்ரா. இதை தொடர்ந்து இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தார். மேலும் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார். தற்போது இவர் நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் திரைப்படம், இவருக்கென தனி ரசிகர்களை கொடுத்துள்ளது. 

இந்நிலையில் தற்போது இவருக்கு திருமண நிச்சயம் நடந்து முடிந்துள்ளது. தொழிலதிபர் ஹேமந்த் என்பவரை இவர் திருமணம் செய்யவுள்ளார். நெருங்கிய உறவினர்களை மட்டும் கொண்டு, இவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதை தொடர்ந்து இணையத்தில் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல் அடித்து வருகிறது. 

 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்துவுக்கு நிச்சயம் முடிந்தது. - மாப்பிள்ளை யார் தெரியுமா.?! வீடியோ

நடிகை சித்துவுக்கு திருமணம் நிச்சயம் | Actress Chithu VJ got engaged with businessman

People looking for online information on Chithu VJ, Pandian Stores Chithu will find this news story useful.