நடிகை சித்ராவின் கடைசி டிவி ஷோ... வெளியான புதிய வீடியோ.!! எப்போது ஒளிபரப்பு.. ரசிகர்கள் எமோஷனல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சித்ரா பங்குபெற்ற கடைசி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 2020 டிசம்பர் 9-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து இவரை பதிவு திருமணம் செய்து கொண்ட ஹேம்நாத் என்பவர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை சித்ரா பங்கேற்ற கடைசி டிவி ஷோவின் புரொமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மிக மகிழ்ச்சியாக அதில் ஆடி பாடி அசத்தியுள்ளார். 

வரும் ஜனவரி 10-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), இரவு 8 மணிக்கு, இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் கமன்ட்ஸ்-ல் எமோஷனலாக பதிவிட்டு வருகின்றனர். 

 

நடிகை சித்ராவின் கடைசி டிவி ஷோ... வெளியான புதிய வீடியோ.!! எப்போது ஒளிபரப்பு.. ரசிகர்கள் எமோஷனல் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சித்ராவின் கடைசி டிவி ஷோ | Actress chithra last tv show promo released

People looking for online information on Chithra, Pandian Stores Chithra, Vj chithra will find this news story useful.