பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுகிறாரா..?! அனிதா பற்றி கிடைத்த 100% உறுதி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 83 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹவுஸ்மேட்ஸ்களுக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. மேலும் யார் டைட்டில் வின்னராக இருக்க போகிறார் என சமூக வலைதளங்களில் ரசிகர்களும் விவாதித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. இந்த வார எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்த அனிதா சம்பத் வெளியேறும் வாய்ப்புள்ளதாக நமது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த வாரம் ஆரியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இதன் எதிரொலியாகவே அனிதா சம்பத் இந்த வாரம் வெளியேறுகிறாரா என்பது நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.. பார்க்கலாம். 

 

பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுகிறாரா..?! அனிதா பற்றி கிடைத்த 100% உறுதி தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறுகிறாரா அனிதா | Actress anitha may be this week eviction contestant in biggboss

People looking for online information on Anitha Sampath, BiggBoss 4 will find this news story useful.