VIDEO: வெறித்தனம்!.. நடிகை அமலா பால்-ன்.. அனல் தெறிக்கும் DANCE!!.. பட்டையை கிளப்பும் VIRAL வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் 'மைனா' உள்ளிட்ட தமது தொடக்க கால படங்களிலேயே எதார்த்தமான மற்றும் அழுத்தமான நடிப்பில் முத்திரை பதித்தவர்.

இதனைத் தொடர்ந்து, 'தனுஷ்' உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அமலா பால், பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படமான 'ஆடை' படத்தில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சவாலான திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவு நிறைந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது நடிகை அமலா பால் வெளியிட்டுள்ள வேற லெவல் டான்ஸ் வீடியோ ஒன்று, இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருவதுடன், செம்ம எனர்ஜியுடன் அமலா பால், இந்த வீடியோவில் டான்ஸ் ஆடியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

VIDEO: வெறித்தனம்!.. நடிகை அமலா பால்-ன்.. அனல் தெறிக்கும் DANCE!!.. பட்டையை கிளப்பும் VIRAL வீடியோ! வீடியோ

Tags : Amala Paul

தொடர்புடைய இணைப்புகள்

Actress Amala Paul hot viral dance video breaking internet

People looking for online information on Amala Paul will find this news story useful.