நம்ம கோலிவுட் ஹீரோக்களின் மகன்கள்., இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா..?! - ரீசன்ட் போட்டோஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கோலிவுட் ஹீரோக்களின் மகன்கள் பெரிதாக வளர்ந்துள்ள ரீசன்ட் போட்டோஸ் இணையத்தை கலக்கி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். ஐஷ்வர்யா தனுஷை திருமணம் செய்து கொண்ட இவருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் ஒரு புதிய போட்டோவை பகிர்ந்துள்ளார். அவரின் தோள் உயரம் வளர்ந்த மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ''உங்கள் மூத்த பையன் உங்கள் டீ-சர்டை போட்டு கொண்டு, அது அவனுடையது என சொல்லும் பொழுது..'' என க்யூட்டாக பதிவிட்டுள்ளார் தனுஷ். 

அதே போல நடிகர் உதயநிதி ஸ்டாலினும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மகன் இன்பநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். உதயநிதியின் உயரத்திற்கு வளர்ந்திருக்கும் அவரது மகன் இன்பநிதியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை சந்தோஷத்துடன் பகிர்ந்துள்ளார் இவர்.

இதையடுத்து நம்ம கோலிவுட் ஹீரோக்களுக்கு இவ்வளவு பெரிய பசங்களா என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷ் , உதயநிதியின் மகன்கள் போட்டோ | Actors Dhanush, udhyanidhi's son's grownup photo goes viral

People looking for online information on Dhanush, Dhanush Son, Inbanithi, Udhayanidhi Son, Udhayanidhi Stalin, Yathra will find this news story useful.