''அடங்கொக்க மக்கா!!'' விவேக் காமெடியை TIKTOK செய்த சீன சிறுவர்கள் - வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பிகில்' படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு நடிகர் விவேக் தற்போது கமல்ஹாசனுடன் முதன் முறையாக இணைந்து 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Tags : Vivekh, Tiktok

Actor Vivekh Shares a China Childran's DubsMash video in his twitter

People looking for online information on Tiktok, Vivekh will find this news story useful.