'அவசர' சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகர் விவேக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ள சின்னக் கலைவாணர் விவேக்கின் காமெடி காட்சிகளில் கூட சமூகத்துக்கான சிறப்பு தகவல்களும் கருத்துக்களும் பொதிந்திருக்கும். 

இந்நிலையில் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து நடிகர் விவேக் சென்னையில் உள்ள வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலையில் அவரது உடல் சோர்வாக இருந்ததாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vivekh admitted in hospital chennai நடிகர் விவேக்

People looking for online information on விவேக், Vivekh will find this news story useful.