நடிகர் விக்ரம் தாத்தா ஆகிவிட்டார்... குட்டி வாரிசு ஆணா? பெண்ணா?... வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சீயான் விக்ரம். தனது திரைப்படங்களில், தன் நடிப்பிற்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் இவர். தற்போது விக்ரம் அஜய் ஞானமுத்துவின் கோப்ரா, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தில் விக்ரம் தனது மகன் த்ருவ்வுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விக்ரமின் குடும்பத்தினர் தற்போது செம சந்தோஷத்தில் இருக்கிறார்கள். அதற்கு காரணம், தனது மகள் அக்‌ஷிதா தற்போது அழகிய பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். இதையடுத்து சீயான் விக்ரம் தாத்தாவாகிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறாராம். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விக்ரம் தாத்தா ஆகிவிட்டார்... குட்டி வாரிசு ஆணா? பெண்ணா?... வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்..! வீடியோ

Tags : Vikram

தொடர்புடைய இணைப்புகள்

Actor vikram receives grandchild from daughter நடிகர் விக்ரம் தாத்தா ஆகிவிட்டார்

People looking for online information on Vikram will find this news story useful.