நடிகர் விஜயகுமாருடைய பேத்தியின் கியூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்து விதமான கதாப்பாத்திரங்களிலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் முத்திரை பதிப்பவர் நடிகர் விஜயகுமார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சமீபகாலமாக டிவி சீரியல்களிலும் கலக்கி வருகிறார்.

அவருக்கு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரண்டு மனைவிகளின் மூலம் கவிதா, அனிதா, நடிகர் அருண் விஜய், நடிகைகள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் அனிதா என்பவரை தவிர மற்ற அனைவரும் திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் விஜயகுமாரின் மகளும் நடிகர் அருண் விஜய்யின் சகோதரியுமான அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijayakumar's granddaughter's cute pics goes viral ft Diya | நடிகர் விஜயகுமாருடைய பேத்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

People looking for online information on Arun Vijay, Vijaykumar will find this news story useful.